புத்தகத் திருவிழா தொடங்கியது

img

ஊத்துக்குளி 6ஆவது புத்தகத் திருவிழா தொடங்கியது

ஊத்துக்குளியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 6ஆவது புத்தகத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.